Jaffna News sri lanka news யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு..!!! on April 07, 2025 SHARE யாழ்.ஊரெழுவில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(06.04.2025) அதிகாலை நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.