Monday, 21 April 2025

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர்..!!!

SHARE

மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவரும், சிறந்த ஆளுமையாளருமான செல்வி.கிரேஸ் தேவதயாளினி தேவராஜா யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக இன்று திங்கட்கிழமை(21.04.2025) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

 
SHARE