sri lanka news இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்..!!! on April 06, 2025 SHARE தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழக்கும் போது அவருக்கு வயது 38 ஆகும்.