Monday, 21 April 2025

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்..!!!

SHARE

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறினார்.

இதனை வத்திக்கான் அறிவித்துள்ளது.

12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
SHARE