தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு உத்தரவு..!!!
தலைக்கவசம் அணிந்து நடமாடுவோரை விசாரணைக்குட்படுத்த அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் வேளையில் மாத்திரம் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பதுடன் அதைவிடுத்து ஏனைய நேரங்களில் தலைக்கவசம் அணிந்து நடமாடுவோரை விசாரணைக்குட்படுத்த அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.