Tuesday, 22 April 2025

யாழ். திருநெல்வேலி சந்தை நிலவரம்..!!!

SHARE


யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பொது சந்தையில் இன்றைய தினம்( 22.04.2025) மரக்கறி விலை நிலவரம்

கத்தரிக்காய் - 1Kg - 400.00 - 500.00
வெண்டிக்காய் - 1Kg - 400.00
தக்காளி - 1Kg - 500.00
பெரிய வெங்காயம் - 1Kg - 120.00 - 150.00
உருளைக்கிழங்கு - 1Kg - 200.00
போஞ்சி - 1Kg - 500.00
பூசணிக்காய் - 1Kg - 300.00
பயற்றங்காய் - 1Kg - 400.00
முள்ளங்கி - 1Kg - 250.00
தேசிக்காய் 1Kg - 350.00
பீற்ரூட் - 1Kg - 600.00
லீக்ஸ் - 1Kg - 300.00
கோவா - 1Kg - 400.00
மரவள்ளிக்கிழங்கு - 1Kg - 200.00
கரட் - 1Kg - 500.00 - 650.00
பச்சைமிளகாய் 1Kg - 400.00
கறிமிளகாய் 1Kg - 750.00
புடலங்காய் - 1Kg - 250.00
பாகற்காய் 1Kg - 600.00
இஞ்சி 1Kg - 3000.00
தேங்காய் - 160.00 - 200.00
SHARE