ஏப்ரல் 15 முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை..!!!
இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் அதாவது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மக்களை கொண்ட மொத்த மக்கள் தொகையில் சுமார் 46 சதவீதத்திற்கு TIN எண்கள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.