Friday, 7 March 2025

யாழ். மத்திய கல்லூரி அதிபராக செல்வகுணாளன் நியமனம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக திருமதி சி.எஸ்.ஆர். செல்வகுணாளன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.



SHARE