அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 300 ரூபாய் 62 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 56 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபாய் 65 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 92 சதம், விற்பனை பெறுமதி 325 ரூபாய் 67 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 45 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 33சதம், விற்பனைப் பெறுமதி 211 ரூபாய் 94 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 60 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 47 ரூபாய், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 21 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 9 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 01சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.