Tuesday, 18 March 2025

பால்மா விலை அதிகரிப்பு..!!!

SHARE


எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE