Wednesday, 19 March 2025

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE
இன்று புதன்கிழமை (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.3172 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 291.8071 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,


SHARE