வீட்டில் மயக்கமுற்ற நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் உயரிழந்துள்ளார்.
வடமராட்சி வதிரியைச் சேர்ந்த நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மாரடைப்பே இவரின் மரணத்துக்குக் காரணம் எனத் தெரியவருகிறது.