Saturday, 15 March 2025

முதல் முறையாக 3,000 டொலரை தாண்டிய தங்கத்தின் விலை..!!!

SHARE

உலக வரலாற்றில் அமெரிக்காவில் தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 டொலரை தாண்டியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதன், காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
SHARE