Saturday, 22 March 2025

யாழில். 20 வயது குடும்பப் பெண் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணம் - மானிப்பாய் கட்டுடையில் 20 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த யோகிதாப் நாகராணி (வயது-20) என்ற 4 மாத ஆண் குழந்தையின் தாயே உயிரிழந்தவராவார்.

குடும்பத் தகராறு காரணமாக சுருக்கிட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

SHARE