Jaffna News religion news sri lanka news மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள்..!!! on March 17, 2025 SHARE வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய 1ம் பங்குனித்திங்கள் பொங்கல் இன்று(17.03.2025) பக்திபூர்வமாக இடம்பெற்றது.