news sri lanka news நாட்டில் பல பகுதிகளில் மீளவும் மின்வெட்டு..!!! on February 09, 2025 SHARE நாட்டின் பல பகுதிகளில் மீளவும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.நுரைச்சோலை மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த மின்வெட்டுக்கு காரணமாகும். விரைவில் மின்சாரத்தை மீள வழங்குவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.