
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிட்டு சம்பவமானது இன்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதியுடன் டி-56 துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.