Monday, 10 February 2025

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு..!!!

SHARE


நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று (09) ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றும் நாளையும் மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இன்று (10) மாலை மற்றும் நாளை (11) மாலை என ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE