யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் , வரவு செலவுத் திட்ட உரையை
முன்வைத்து வருகின்றார்.
இதன்போது யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
Monday, 17 February 2025
