Wednesday, 1 January 2025

வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!!

SHARE

யாழ்தேவி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறையும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
SHARE