Jaffna News religion news sri lanka news புத்தாண்டில் நல்லூரில் தீபம் ஏற்றி வழிபாடு..!!! on January 01, 2025 SHARE 2025ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.படங்கள்: ஐ.சிவசாந்தன்