Jaffna News sri lanka news நயினாதீவு, நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடைநிறுத்தம்..!!! on December 11, 2024 SHARE யாழ்ப்பாணம் - நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.