Jaffna News news sri lanka news யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!!! on December 12, 2024 SHARE யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 7 பேரின் மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாதிரிகளை பரிசோதித்த பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.