யாழில் விபத்து : இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார் .
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் வயது 41 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் .