Tuesday, 31 December 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE


இன்று செவ்வாய்க்கிழமை (31) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.3293 ரூபா ஆகவும் விற்பனை விலை 297.0162 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றையநாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



SHARE