ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்..!!!
2005 - 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(17) பகிரங்கப்படுத்தினார்.
பெயர் பட்டியல் -
பீ.ஹெரிசன்
பியசேன கமகே
சுமேதா ஜயசிங்க
மனோஜ் சிறிசேன
பீ.தயாரத்ன
எஸ்.ஈ முத்துகுமாரன
வாசுதேவ நாணயக்கார
சரத் அமுனுகம
எஸ்.பீ நாவின்ன
தயாசிறி ஜயசேகர
பியல் நிஷாந்த டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
இசுரு தேவப்பிரிய
எஸ்.ஏ ஜகத் குமார - 10 இலட்சம் ரூபா
கே.பி.எஸ் குமாரசி- றி- 953,430
ஜயலத் ஜயவர்தன - 10 இலட்சம் ரூபா
நாமல் குணவர்தன - 10 இலட்சம் ரூபா
தர்மதாச பண்டா - 10 இலட்சம் ரூபா
விதுர விக்கிரமநாயக்க - 15 இலட்சம்
விமலவீர திசாநாயக்க - 30 இலட்சம்
லகீ ஜயவர்தன - 16.2 இலட்சம்
பீ.சந்திரசேகரன் - 14 இலட்சம்
ஜோன் அமரதுங்க - 40 இலட்சம்
ஜோசப் மைக்கல் - 27 இலட்சம்
டீ.பி ஏக்கநாயக்க - 48 இலட்சம்
டபிள்யூ.எம்.எப் பொன்சேக்கா - 55 இலட்சம்
சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸவின் நீதி ஆலோசகர்) 90 இலட்சம்
எலிக் அளுவிஹாரே - 22 இலட்சம்
ரஞ்சித் அளுவிஹாரே - 8.6 இலட்சம்
ராஜித சேனாரத்ன - 100 இலட்சம்
கெஹெலிய ரம்புக்வெல்ல - 110 இலட்சம்
எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன - 112 இலட்சம்
ரஞ்சித் சொய்ஸா - 188 இலட்சம்
தி.மு ஜயரத்ன - 300 இலட்சம்