இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்..!!!
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி,
தேசிய மக்கள் சக்தி - 141 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 35 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 7 ஆசனங்கள்
புதிய ஜனநாயக முன்னணி - 3 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1 ஆசனம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 ஆசனம்
சுயேட்சைக் குழு 17 - 1 ஆசனம் மற்றும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.