இன்றைய டொலர் பெறுமதி..!!!
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.5988 ரூபாயாகவும் கொள்வனவு விலை 286.5525 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 376.6259 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 362.1563 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 314.9241 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 302.0364 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (20.11.2024) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.