Tuesday, 5 November 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE


இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 67 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 72 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபாய் 70 சதம், விற்பனைப் பெறுமதி 387 ரூபா 32 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 325 ரூபாய் 52 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 33 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 31 சதம், விற்பனைப் பெறுமதி 215 ரூபாய் 56 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 198 ரூபாய் 20 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 42 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE