இன்றைய டொலர் பெறுமதி..!!!
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300 ரூபாவுக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை (02) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.35 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 290.30 ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300 ரூபாவுக்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.