Saturday 19 October 2024

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது..!!!

SHARE


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.

இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
SHARE