Sunday 20 October 2024

யாழில். பாடசாலை மாணவி உயிரிழப்பு..!!!

SHARE

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

 இச் சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி 2 ம் வட்டாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது .

சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த யுரேஸ் பாவன் யூலியா வயது 17 என்ற மாணவியை வீட்டில் தூக்கிட்டு இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
SHARE