Tuesday 24 September 2024

பாராளுமன்றம் கலைகிறது- ஜனாதிபதி கையொப்பமிட்டார்..!!!

SHARE

பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்.

அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.
SHARE