Sunday 22 September 2024

வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 33,731

அரியநேத்திரன் - 11,650

ரணில் விக்ரமசிங்க - 24,018

அனுரகுமார திஸாநாயக்க - 11, 591

நாமல் ராஜபக்ஷ - 671




SHARE