Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்டம் - கோப்பாய் தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டம் - கோப்பாய் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் - 11,410

அனுரகுமார திஸாநாயக்க - 2,541

சஜித் பிரேமதாச - 12,639

ரணில் விக்ரமசிங்க - 7,654

நாமல் ராஜபக்ஷ - 81




SHARE