ஹம்பாந்தோட்டை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!
ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தென் மாகாணம், ஹம்பாந்தோட்டை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க 14,482
சஜித் பிரேமதாச 3,397
ரணில் விக்கிரமசிங்க 2,502
நாமல் ராஜபக்ஷ 819
திலீத் ஜயவீர 105
பதிவான வாக்குகளின் சதவீதம்...
அனுர - 67.2%
சஜித் - 15.76%
ரணில் - 11.61%