Sunday, 22 September 2024

வன்னி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணம், வன்னி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச 4,899

ரணில் விக்கிரமசிங்க 4,257

அனுரகுமார திஸாநாயக்க 2,092

அரியநேத்திரன் 1,160

கே.கே. பியதாச 113


பதிவான வாக்குகளின் சதவீதம்...

சஜித் - 38.38%

ரணில் - 33.35 %

அனுர - 16.39%




SHARE