Sunday 22 September 2024

திகாமடுலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் கிழக்கு மாகாணத்தின் திகாமடுலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

திகாமடுலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 11120

சஜித் பிரேமதாச - 7368

ரணில் விக்ரமசிங்க - 6719

நாமல் ராஜபக்ஷ - 318

அரியநேத்திரன் - 233


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 42.66%

சஜித் - 28.27%

ரணில் - 25.78 %




SHARE