Sunday 22 September 2024

பதுளை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பதுளை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 23,629

ரணில் விக்ரமசிங்க - 7,967

சஜித் பிரேமதாச - 7,757

நாமல் ராஜபக்ஷ - 598


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 58.36%

ரணில் - 19.68 %

சஜித் - 19.16%





SHARE