Sunday, 22 September 2024

யாழில், பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!!!

SHARE

பாடசாலை மாணவர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தனுசன் 17 என்ற மாணவன் தூட்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE