Sunday 22 September 2024

காலி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 25,892

ரணில் விக்கிரமசிங்க 7,226

சஜித் பிரேமதாச 5,338

நாமல் ராஜபக்ஷ 863

திலீத் ஜயவீர 375

பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 64.5%

ரணில் - 18 %

சஜித் - 13.3%




SHARE