Sunday 22 September 2024

கண்டி மாவட்ட கலகெதர தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் வெலிகம, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தின் வெலிகம, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 18,232

சஜித் பிரேமதாச - 15,568

ரணில் விக்ரமசிங்க - 5,982

நாமல் ராஜபக்ஷ - 1,224


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 42.8%

சஜித் - 34.545%

ரணில் - 14.04 %
SHARE