Sunday 22 September 2024

பதுளை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்..!!!

SHARE

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, பதுளை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 4,760 விருப்பு வாக்குகள்

அநுர குமார திஸாநாயக்க 3,437 விருப்பு வாக்குகள்.



SHARE