Tuesday 24 September 2024

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம் - புதிய பிரதமர்..!!!

SHARE

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
SHARE