இரத்தினபுரி மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகள்..!!!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க 6,641, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச - 4,675 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை சர்வஜன சக்தி கூட்டணியின் திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.