Sunday 22 September 2024

ஹம்பாந்தோட்டை தங்கல்ல, தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்ல, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்ல, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 59,117

சஜித் பிரேமதாச 28,857

ரணில் விக்கிரமசிங்க 9,056

நாமல் ராஜபக்ஷ 5,964


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 55.49%

சஜித் - 27.09 %

ரணில்- 8.5%




SHARE