Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 3,687

ரணில் விக்ரமசிங்க - 5,155

அனுரகுமார திஸாநாயக்க - 593

அரியநேத்திரன் - 5,726

நாமல் ராஜபக்ஷ - 31




SHARE