Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர், தேர்தல் முடிவுகள்..!!!

SHARE

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.|

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் 10,097

ரணில் விக்கிரமசிங்க 8,804

சஜித் பிரேமதாச 7,664

அனுரகுமார திஸாநாயக்க 3,835


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அரியநேத்திரன் - 32.03%

அனுர - 12.16%

ரணில் - 27.93 %

சஜித் - 23.68%




SHARE