Wednesday 25 September 2024

ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமனம்..!!!

SHARE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,

01-ஹனீஸ் யூசுப் - மேல் மாகாண ஆளுநர்
02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன் - மத்திய மாகாண ஆளுநர்
03-பந்துல ஹரிஸ்சந்திர - தென் மாகாண ஆளுநர்
04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய - வடமேல் மாகாண ஆளுநர்
05-வசந்த குமார விமலசிறி - வட மத்திய மாகாண ஆளுநர்
06-நாகலிங்கம் சேதநாயகன் - வட மாகாண ஆளுநர்
07-ஜயந்த லால் ரத்னசேகர - கிழக்கு மாகாண ஆளுநர்
08-சம்பா ஜானகி ராஜரத்ன - சபரகமுவ மாகாண ஆளுநர்
09- கபில ஜயசேகர - ஊவா மாகாண ஆளுநர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.



SHARE