Sunday 22 September 2024

யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரி தேர்தல் முடிவுகள்..!!!

SHARE


ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்ட சாவகச்சேரி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச - 10,956

அரியநேத்திரன் - 9,159

ரணில் விக்ரமசிங்க - 6,260

அனுரகுமார திஸாநாயக்க - 2,692

நாமல் ராஜபக்ஷ - 75
SHARE